கழுதைக்கும் காலம் வரும்
Kazhudhaikkum Kaalam Varum
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீ.பீ. வேதநாயகம்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2005
Add to Cartநகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து வானொலிக்கும், மேடைக்கும், தொலைக்காட்சிக்குமென நான் எழுதிய நாடகங்கள் சிலவற்றின் தொகுப்பு நூலிது. சிரிப்பு ஒர் அருமருந்து என்பர். சிரிப்பு வாழ்வுக்குச் செழுமையூட்டுகிறது. மனதுக்கு மகிழ்வூட்டி அதன் இறுக்கத்தைத் தளர்த்தும் சிரிப்பினால் நன்மையேயன்றித் தீமை ஏதும் விளைவதில்லை.