விதி வலியது!
Vidhi Valiyadhu!
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜதிலகம்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2008
Add to Cartகடவுள் தூங்கவில்லை அவன் உண்மை என்ற சொல்லை மறைத்து வைப்பதில்லை. சூரியராஜன் தனது மனைவியிடமும் மருமகளிடமும் தனது இரட்டைப் பேரப் பிள்ளைகளின் பத்தாவது பிறந்த தினத்தை பெரியளிவில் கொண்டாட திட்டமிருந்ததைக் கூறினான். ஆனால் அப்பிள்ளைகளோ தமது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.