book

அழகுக்கலை நிபுணரின் அருமையான யோசனைகள்

Azhagukalai Nibunarin Arumaiyaana Yosanaigal

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜயகுமாரி பாஸ்கரன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Add to Cart

அழகுக் கலை பற்றி கடந்த பத்து ஆண்டுகளாக நான் கற்றவற்றையும் என்னுடைய அனுபவங்களின் வாயிலாக நான் பெற்றவற்றையும் எனக்குள்ளிருந்த தேடல் விளைவாக  நான் அறிந்துகொண்ட மற்றவற்றையும் இங்கே உங்களுக்காகத் தொகுத்திருக்கிறேன். அழகை நாம் எப்படி பெறுவது நம்மிடம் உள்ள அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது எப்படி என்பதை மிக தெளிவாக அழகாக மிகுந்த கலைநயத்துடன் அதேசமயம் பல நல்ல ஆரோக்கியமான வழிமுறைகளையும் ஓர் மருத்துவரைப் போல் கையாண்டு இருக்கிறார் இந்த நூலாசிரியர்.