book

சாயி வந்தனன் வாழ்வு தந்தனன்

Sai Vanthanan Vaalvu Thanthanan

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே.வரதசுந்தரம்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

சத்திய சாயி பகவானின் 79-வது பிறந்தநாள் கொண்டாடத்தில் கலந்துகொண்டு  திவ்விய தரிசனத்தை இன்னும் நான்கு நாட்கள் அதிகமாக அனுபவித்துவிட்டு மாலைதான் என் அறைக்குத் திரும்பினேன். வழமைபோல் எனக்கு வந்த கடிதங்களையும் தொலைபேசி அழைப்புகளையும் ஒரு பையில் போட்டு கொடுத்தார்கள்.