கிராம ராஜ்யம்
Grama rajyam
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோமல் சுவாமிநாதன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :152
பதிப்பு :4
Published on :2010
Add to Cartஒரு காலத்தில் கலையும் இலக்கியமும் மக்களுக்கு எட்டாத தொலைவில் இருந்தன. அரண்மனை மண்டபங்களிலும் அதிகார மாளிகைகளிலும் அந்தப்புர அறைகளிலும் அவை எடுபிடிகளாய் ஏவல் புரிந்து வந்தன. கலை கலைக்காகவே என்னும் பொழுது போக்குச் சீரிழிவு கொடி கட்டிப் பறந்தது. காலம் செல்லச் செல்ல அரண்மனை மண்டபங்கள் ஆட்டம் கண்டன; அதிகார மாளிகைகள் இடிந்து விழுந்தன; அந்தப்புர அறைகளின் ரகசியங்கள் அம்பலத்துக்கு வந்தன. கலை கலைக்காகவே என்னும் ஆரவாரப் புலம்பல் கால வெள்ளத்தில் கரைந்து போனது. ஆம்! கலை கருத்துக்காகவே என்னும் எழுச்சி பெற்றது. இந்த மாற்றம் மலர்வதற்கு கலைஞர்களும் இலக்கியக் கர்த்தாக்களும் நடத்திய போராட்டம்தான் எத்துனை மகத்தானது! அத்தகைய ஒரு போராட்ட வகையான இலக்கியமாய் இந்த கிராம ராஜ்யம் என்னும் நாடகம் திகழ்கிறது.