கொங்கு நாட்டுப் பழமொழிகள்
Kongu Naatu Palamozhigal
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயா மீனாட்சி சுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :100
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788123408002
குறிச்சொற்கள் :பழமொழிகள், பொன்மொழிகள்
Out of StockAdd to Alert List
ஒரு நூலைப் படித்து முடித்ததும் அதைப் படித்தவர் முன்பு இருந்த மனநிலையை விட ஒருபடி மேல் நிலையை அடையும் உணர்வைப் பெறவேண்டும். படிப்படியாகப் பல நல்லுணர்வுகளைப் பெற்று, பெறுகின்ற நல்லுணர்வுகளைக் கடைப்பிடித்துச் செயல்படுத்துவதே கல்வியின் பயன்.
மொழி என்பது பேசும் விழி. அதிலும் பழமொழி என்றால் ஒளிமிகுந்த விழிக்கு ஒப்பாகும். ஒளிமிகுந்த விழிகளைக்கொண்டவர்கள் எந்த இருட்டுக்குள்ளும் பாதை அமைத்துக்கொள்வார்கள். பழமெழிகளைக் கற்றவர்கள் ப விழிகளைப் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் பார்வை பல திசைகளை நோக்கும். அதனால் படுகுழிகளில் விழுந்துவிடாமல் எச்சரிக்கை உணர்வு மேலோங்கும்.