சட்டமன்றம் ஓர் அறிமுகம்
Sattamandram Oar Arimugam
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.க. பழனித்துரை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411293
குறிச்சொற்கள் :இயக்கம், கட்சி, தகவல்கள், வன்முறை, சட்டம்
Out of StockAdd to Alert List
''சட்டமன்றம் - ஓர் அறிமுகம்'' என்னும் இந்நூல் அரசியல் நாகரிகம், கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம். சட்டமன்றம் - பாராளுமன்றங்கள் செயலாற்றவேண்டிய முறைகள் ஆகியவற்றைக் கற்றுத் தருகிறது. இருளை விலக்கி ஒளிபெறச் செய்ய அனைத்து உறுப்பினர்களும் ஆழ்ந்து சிந்திக்கின்றவர்களாகவும், அயராது உழைக்கின்றவர்களாகவும், சட்டமன்றச் செயல்பாடுகள் அனைத்தும் அறிந்நவர்களாகவும், அதற்குப் பரிகாரம் தேடத்த தெரிந்தவர்களாகவும் கொள்கை ரீதியிலும் கோட்பாடு ரீதியிலும் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என்று வலியுறுததுவதுடன் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்துச் செயல்பட வைக்கவேண்டும் என்றும் விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.