வாழ்க்கைக்கு அறம்
Vaazhkaiku aram
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. ந. சொக்கலிங்கம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2003
Add to Cartஅற ஒழுக்கம் :தமிழ் மொழியில் அமைந்துள்ள இலக்கியங்கள் மனித குலத்தை இன்புறுத்தி அதன் வழியே அற ஒழுக்கத்தை உணர்த்தும் வலிமை உடையதாக விளங்குகிறது. மக்கள் ஆறறிவு உடையவர்கள். விலங்கு, பறவை முதலியன ஐந்தறிவு உடையன. மக்களுக்குரிய ஆறாவது அறிவினால் உண்டாவது தான் அற ஒழுக்கம். அற ஒழுக்கமே மக்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு. விலங்குகள் கண்ட இடத்தில் கண்டதையெல்லாம் மனம் போனபடி செய்யும். மனிதன் அவ்வாறு செய்வதில்லை. இன்னவை இன்ன முறையில் செய்ய வேண்டுமென்று வரையறுத்து வாழ்கின்றான். இலக்கியங்கள் இவ்வாழ்க்கை முறையைத்தான் மனித மனத்திற்கு உணர்த்துகின்றன.