வயிற்றின் நலமே வாழ்வின் நலம்
Vayitrin nalame Valvin Nalam
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.பி.கி. சிவராமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :104
பதிப்பு :7
Published on :2008
ISBN :9788123406077
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், , பரவும் விதம், தடுக்கும் முறைகள்
Add to Cartமனிதன் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்க வழி செய்வது வயறு. வயிற்றில் எவ்விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, என்பதையும் அவற்றைத் தடுக்கும் முறைகளையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.