வௌவால் விடுதூது
Voivaal Vidu Thoothu
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோசுவா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :121
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788123407999
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cartபட்டினி கிடக்கின்ற காலி வயிறுகளை நிறைய வைக்கும் இடமே சொர்க்கம் என்று அடையாளம் காட்டுகிறார். சாதிவேற்றுமை இல்லாத சமுதாயத்தை அமைத்திடப்புரட்சி செய்கிறார். உயர்வு, தாழ்வு பாராட்டாத இதயங்கள் உருவாகி வேரூன்றிடப் பேரார்வம் கொள்கின்றார். போலித்தனமான பக்தி, விழாக்களுக்குச் செலவழிக்கும் வீண் செலவு இவற்றைத் தனது கவிதை வாளால் துண்டித்துக் கண்டிக்கிறார்.
சாதிக் கொடுமைகளுக்கு சுயநலச் சுரண்டல்களுக்கும் ஆணாதிக்கத்திற்கும் சாவு மணி அடிக்கச் செய்யும் இந்நூல் நல்லதோர் விழிப்புணர்வை நோக்கியிருக்கும் மனித சமுதாயத்திற்கு மிகவும் தேவையானது. வரலாற்றுச் சான்றுகளுடன் புராணக்கதைகளிலிருந்தும் பல சான்றுகளைச் சுட்டிக்காட்டும் கவிதை நதி பல எல்லைகளை நமக்குக் காட்டித் தருகிறது. இந்நூல் இலக்கிய உலகுக்கு மிகவும் ஏற்றது எனக் கருதி வாசகர்கள் படித்து பயன்பெற வேண்டுகிறது.