குறுந்தாவரம்
Kurunthavaram
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாநிதி.சி. ரவீந்திரநாத்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123408187
குறிச்சொற்கள் :குறுந்தாவரம், கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cartகுறுந்தாவர வளர்ப்பிற்குப் பொருத்தமான தாவரவகைகள், அவற்றைக் குறுந்தாவரமாக வளர்ப்பதற்குப் பயன்படுத்தும் பொதுவான முறைகள், இவ்வளர்ப்பிற்குத் தேவையான உபகரணங்கள் போன்ற முக்கிய விடயங்கள் இந்நூலில் விரிவாகவும் தெளிவாகவும் தரப்பட்டுள்ளன. இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் இக்கலை நுட்பத்தின் பெறுமிதயையும் அதன் சிறந்த தன்மையையும் உணர்ந்துகொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. இந்நூலை வாசிக்கும்பொழுது ஒரு புதிய உணர்வு மனதில் உருவாகின்றது. ஒரு களிப்பு பிறக்கின்றது குறுந்தாவரத்தை நாம் ஏன் உருவாக்கக்கூடாது? என்னும் உணர்வு தோன்றுகின்றது. மனிதன் தன் நாளாந்த வாழ்க்கையில், கையாளக்கூடிய விதத்தில் இந்நூலில் அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் Technical-know-how என்றும் Technical-do-how என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள் இந்நூலில் இவ்விரண்டையும் மேற்கொண்டு தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.