book

திருக்குறள் திறவுகோல் (எளிய, இனிய உரை)

Thirukural Thiravukol

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. முருகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :312
பதிப்பு :10
Published on :2009
ISBN :9788123401935
குறிச்சொற்கள் :பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை, திருக்குறள்
Out of Stock
Add to Alert List

இந்த நூலின் துணைக்கொண்டு, பிறருடைய துணையின்றிப் பாமர மக்களும் தாங்களாகவே திருக்குறளைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்; ஆதலின் நடையும் எளிதாக அமையப் பெற்றுள்ளது. மற்றும் திருக்குறளுக்கும் கூடியவரையில் சொல்லுக்குச் சொல்பொருள். அமையுமாறும் மொத்தமாகக் கருத்து விளங்குமாறும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சிறு நூலில் பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை, எல்லாவற்றையும் எளிய தமிழில் காணக்கூடும்.