மனித ஆளுமையின் சிதைவுகள்
Manitha Aalumaiyin Sithaivugal
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாக்ஸிம் கார்க்கி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409627
Add to Cartஇந்நூலில் கணங்கள் குலங்கள் ஆனதும் குலங்கள் படிப்படியாக மக்கட் கூட்டங்கள் ஆகிக் சமூகமாக அமைந்ததும். சமூகவியல் பார்வையில் விளக்கப்படுகின்றன. இலக்கியத்தின் சமூகப் பின்னணியை ஆய்பவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி நீல். ஒரு கலைஞனோ எழுத்தாளனோ, தான் பிறந்த மண்ணுக்கு அப்பாற்பட்டு விலகியிருத்தலாகாது, விலகுவானேயானால் அவனால் இறப்பிலா இலக்கியம் படைக்க முடியாது. மக்களோடு ஒன்றிநின்று வாழ்ந்து கற்றாலன்று அவனால் சிறந்தவராக முடியாது என்று அவர் எடுத்துக்காட்டுகிறார். மனித சமுதாயத்தில் எழுத்தாளரது ஆழ்ந்த நம்பிக்கை, அச்சமுதாயமே பேரிலிக்கியங்களை உருவாக்கிக்த் தரும் தகுதிபெறுகிறது என்னும் உண்மை மனித ஆளுமை சிதைவது எப்படி என்பவற்றை இந்நூல் தெளிவாகக் காட்டுகிறது.