இயற்கை விஞ்ஞானியின் கதைகள்
Iyarkai Vignaniyin Kathaigal
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. மன்தேய்ஃபெல்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123414416
Add to Cartஇயற்கை என்னும் நூலை எங்களுக்குப் படித்துக் காட்டத் தொடங்குவார். எங்கள் கண்களில் பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியையும் விளக்குவார். முடிவுகள் பெறுவார், அவற்றின் அடிப்படையில் பொது விதிகளை வகுப்பார். தியானம் - கருதுகோள் - சோதனை - இதுவே பேராசிரியர் மன்தேய்ஃபெலின் குறிக்கோள் வாசகம். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் இந்த முறை தெளிவாக இழையோடியிருக்கிறது. ஒரு பெரிய விஞ்ஞானி எழுதியவை இந்தக் கதைகள். இவை வாசகர்களுக்கு இன்பம் ஊட்டுவது மட்டுமின்றி நிச்சியாமனா முடிவுகள் பெறவும் உதவுகின்றன. பேராசிரியர் இவை போன்ற இன்னும் பல கதைகளை எழுதி வைத்திருக்கிறார் என்பது திண்ணம்.