book

கணவன் அமைவதெல்லாம்

Kanavan Amaivathellaam

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :பூங்கொடி பதிப்பகம்
Publisher :Poonkodi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :9
Out of Stock
Add to Alert List

மாதவி தான் மனப்பூர்வமாகக் காதலித்த சந்திரனை மணந்து கொள்ள முடியாது போனதால் பூபதியை மணந்து அவனது அன்பான அரவணைப்பால் இனிதே இல்லறம் நடத்துகிறாள். சந்திரனை மாதவியிடமிருந்து தன் பணபலத்தைக் காட்டிப் பறித்துக் கொள்கிறாள் பரிமளா. பணத்துக்காகத் தன் காதலைப் பலியிட்ட சந்திரன் அதோடு நில்லாது மாதவியின் வாழ்க்கையில் குறுக்கிட்டு சீர்குலைக்கிறான். கணவன் அவள் நடத்தையில் சந்தேகப்பட்டுப் பிரிந்து செல்கிறான். அது அவளது வளர்ப்பு மகளின் வாழ்க்கைத் துணைவனாக நல்ல கணவன் அமைவதற்கும் தன் சொந்த மகன் வேறொருத்திக்கு நல்ல கணவனாக அமைவதற்கும் பெரும் தடையாய் நிற்கிறது.