நாளை என்ன வேலை?
Naalai Enna Velai?
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ம. வெங்கடேஸ்வரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2014
ISBN :9798184466187
Add to Cartநாம்
யாராக இருந்தாலும் வேலை செய்யாமல் இவ்வுலகில் வாழ்ந்துவிட முடியாது. நாம்
இந்த நிலையில் இருப்பதற்கு நாம் செய்த வேலைகள்தான் காரணம். நம் எதிர்காலம்
எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதை அடைவதற்கு நாம் வேலை
செய்யும் முறையை மாற்றிச் செய்ய 'வேண்டும். அதற்கான வழிகளை இந்தப்
புத்தகத்தின் ஆசிரியர் விளக்கியுள்ளார். அவர் இருபத்தி ஐந்து ஆண்டுகள்
ஆசிரியராக பணியாற்றியவர். தற்போது ஒரு பள்ளியின் இயக்குநராக, இருக்கிறார்.