நிலவில் கேட்ட மழலைக் குரல்
Nilavil Ketta Malalai Kural
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொறிஞர். செங்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :218
பதிப்பு :1
Published on :2008
ISBN :9188123413851
Add to Cartஅறிவியல் புனைகதை இலக்கியத்தை அறிவியலுக்கும் கலை இலக்கியத்துக்கும் பிறந்த குழந்தை எனலாம். அறிவியல் புனைகதை ஆறு கட்டங்களில் படிமலர்ந்து அண்மைநிலையை எட்டியுள்ளது. அவையாவன, 1. அறிவியல் வின்புனைவுக்கட்டம் (Scientific Romance), 2. செவ்வியல் (Classical) அறிவியல் புனைவுக்கட்டம், 3. சமூக்க்கண்ணோட்டக் கட்டம் அல்லது சமூக விளைவில் கட்டம் 4. மென்கரு அறிவியல் புனைவுக் கட்டம், 5. புதிய அலைக் (தொன்ம்ப் புனைவு, சமயவாதம், பின்னை நவீனத்துவச் சீரழிவுக்) கட்டம், 6. அமைப்பியல் அணுகுமுறைக்கட்டம் என்பனவாகும். ஆங்கில அறிவியல் புனைகதை வளர்ச்சியைத் தமிழ் மட்டுமே அறிந்தாருக்கு அறிமுகப்படுத்திட இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
பொறிஞர், செங்கோ அவர்கள் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் 1000க்கும் மேற்பட்ட அறிவியல், சுற்றுச்சூழல் களஞ்சியக் குறிப்புகளும் சிறதலைப்புகளும் எழுதியுள்ளார். ஆங்கில அறிவியல் புனைகதைகள் 52 மொழிப்பெயர்த்துள்ளார்.