2060 ல் எப்படி இருக்கும் பூமி
2060 -Il Poomi Eppadi Irukkum
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2009
Add to Cartபிரபல கணிதவியலாளர் சர் ஐசக் நியூட்டனுக்கும் (1642-1727) பைபிளில் அதிக ஆர்வம் இருந்தது. பரிசுத்தவான்கள் பரலோக வாழ்க்கைக்கு எழுப்பப்படுவார்கள் என்றும் கண்ணுக்குத் தெரியாமல் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்வார்கள் என்றும் அவர் புரிந்துகொண்டார். (வெளி. 5:9, 10) ராஜ்யத்தின் குடிமக்களைப் பொறுத்தவரை, அவர் எழுதினார்: “நியாயத்தீர்ப்பு நாளுக்குப் பிறகு பூமியில் மனிதர்கள் தொடர்ந்து வசிக்கும், அது 1000 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, என்றென்றும் இருக்கும்.”