book

மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எளிமையான சுருக்கம்

Manavarkal Siranthu Vilanga Kalaamin..

₹5+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. ஜவஹர்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

கம்யூனிசம் சாகுமா? அறிவியல் சாகுமா? அறிவியலின் விதிகள் தொடர்ந்து மாறியே வருகின்றன. அதனால்-அறிவியல் செத்துவிட்டது என்று எந்த மடையரும் சொல்லமாட்டார். அறிவியல், தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது, மேம்படுத்திக் கோள்கிறது என்பதே அதன் பொருள்.