பொது நிருவாகவியல்
Pothu Niruvaagaviyal
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் இரா. பாஸ்கரசேதுபதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :190
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788123408422
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Add to Cartநிருவாகம் என்றால் ஒரு செயல், செயல்பாடு, கூட்டுமுயற்சி, தக்களுக்ககு உதவும் சமுதாயத் தொழில்நுட்பம் என்று பொருள் கொள்ளலாம். நிறுவமைப்பும் மேலாண்மையும் நிருவாகச் செயல்பாட்டின் சிறப்பம்சங்களாகும். பகுத்தறிவு உடைய கூட்டுமுயற்சி மட்டுமே நிருவாகம் என்பதில் அடங்கும். எந்தப் பொது நிருவாகச் செயல்பாடும் ஒரு நிறுவமைப்பின்றி அமையாது. ஒவ்வொரு நிருவாகச் செயல்பாட்டுக்கும் நிறுவமைப்பே அடிப்படையாகும். ஒரு பொதுக் குறிக்கோளை அடைவதற்காக மனிதர்கள் இணைந்து குழுவாக மாறினால் அதுவே நிறுவமைப்பாகும் . அனைத்துக் காரியங்களையும் செயல்படுத்தும்படி செய்வது நிறுவமைப்பு.