அப்படிப் பார்க்காதே
Appadi Paarkathe
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி. மதிராஜ்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
Add to Cartகாதல் கவிதைகளில் காதல் இருந்தால் போதும். கவிதை இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் மதியின் காதல் கவிதைகளில் காதலும் இருக்கிறது. கவிதையும் இருக்கிறது. அப்படிப் பார்க்காதே என்பது தலைப்பு அப்படிப் பார்த்தால்தான் காதல், அப்படிப் பார்த்தால்தான் கவிதை. அப்படிப் பார்ப்பதும் பார்க்கப்படுவதும்தான் அவனுக்கும் அவளுக்கும் பிடிக்கும். ஆனாலும் அவனும் அவளும் அவ்வப் போது சொல்லிக் கொள்வதுண்டு... அப்படிப் பார்க்காதே என்று. அவர்கள் மொழியில் அதற்கு அர்த்தம் அப்படிப் பார் என்பதே.