மகாகவி பாரதியார் கவிதைகள் தேசிய கீதங்கள் தெய்வ, பல்வகை, முப்பெரும் பாடல்கள்
Mahakavi Bharathiyar Kavithaigal
₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. கோவிந்தன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :578
பதிப்பு :6
Published on :2009
ISBN :9788123407951
Out of StockAdd to Alert List
புதிய பாரதத்தைச் சிருஷ்டித்து உலகில் கலி ஒழித்துக் கிருதயுகம் கொண்டு நிறுத்த விரும்பினான் யுகக் கவிஞன் பாரதி. எனவே தமது நூல்களை எல்லாம் தொகுத்து நூலாக்கி வெளியிட வேண்டும், அதைத் தமிழக மக்கள் அனைவரும் பாட வேண்டும் என்று விரும்பினார்.