முத்தங்களின் கடவுள்
Muthangalin Kadavul
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381975671
Add to Cartஅழகியல் தாண்டி ஆங்காங்கே வெளிப்படும் உணர்வுகளுக்குள் உறைந்துகிடக்கும் இருளும் வெளிச்சமும் தான் மனுஷியின் கவிதைகள். காதலென்ற பெயரில் நிகழ்த்தப்படும் நாடக பாத்திரங்களை பீங்கான் சிற்பம் போல போட்டுடைக்கிறார் போகிறபோக்கில். உடைந்து சிதறிய மொத்த உருவங்களாக விளங்கும் கடவுளை முத்தங்களின் கடவுள் என்று அழைக்கிறார்.
பட்டாம்பூச்சியாக மாறுவதற்கான சாத்தியங்களைத் தருவது கவிதைகள்தான் என்கும் மனுஷிக்கு வார்த்தைகள் வசப்பட்டு நிற்கின்றன. சொல்லாடலில் கவிதையைக் கடந்துவிடுகிறார். அறங்களையோ, மரபுகளையோ, பிழைகளையோ பற்றிய கவலைகளின்றி கடந்துவிடுகிறார். இந்த கடத்தல் நிறைய கதைகளை விட்டுச் செல்கிறது அதுவும் பழங்கதைகளை.