சுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு
Sujathavin NAdakangkal (Muzuth Thokuppu)
₹500
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :830
பதிப்பு :2
Published on :2005
ISBN :9788188641581
Out of StockAdd to Alert List
சுஜாதாவின் நாடகங்களின் முழுத்தொகுப்பு இது. அவரது புகழ் பெற்ற நாடகங்களான
அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, ஊஞ்சல், பாரதி இருந்த
வீடு, அடிமைகள் உள்ளிட்ட 22 நாடகங்கள் இத் தொகுப்பில் இடம்பெறுகின்றன.