book

நாளை பிறந்து இன்று வந்தவள்

NAlai PiranThu Inru VanThaval

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாதங்கி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788189912468
Add to Cart

கவிதையைத் தனது சுயத்தின் முழக்கமாக அல்லாமல் தினசரி வாழ்வின் பதிவாகவும் செய்தியாகவும் கதையாகவும் அணுகும் கவிமரபில் புதிதாக இணைந்து கொள்பவர் மாதங்கி. பலமொழிக் கலாச்சாரம் கொண்ட சிங்கப்பூர் போன்ற நாட்டில் வாழும் தமிழர்களின் சுய அடையாளங்களை மிக நேரடியாக எளிய மொழியில் முன்வைக்கும் இக்கவிதைகள் குழந்தைமையின் பரவசத்தையும் அன்னியமாதலின் துக்கத்தையும் வெளிப்படுத்துபவை. இது மாதங்கியின் முதல் தொகுப்பு.