வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்!
Vaarungal Pechalar Aagalaam
₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். உலகநாயகி பழனி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :122
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788123410647
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cartமனிதனின் சிந்தனைகள் மிக ஆழம் நிறைந்தவை. கற்பனையைத் தூண்டுபவை. எப்பொழுதும் சிந்திக்க வைப்பவை. பெறுதற்கரிய மானிடப் பிறவியின் பயனே சிந்திக்கும் திறனும்,பேசும் ஆற்றலும்தாம். ஒரு மனிதனின் பேச்சு இன்னொரு மனிதனை மகிழ வைக்கும். புதிய கருத்துகளையும் வாழ்வின் நுட்பமான உண்மைகளையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்கும். ஒரு தனி மனிதனின் பேச்சில் அவர்தம் வாழ்வையே பார்க்கலாம். சமுதாய வாழ்வை ஆராயலாம். எந்த உலகை ஆளும் தலைவராக இவர் வருவாரா ?என்று குணங்களைத் தெரிந்து கொள்ளலாம்.