திராவிட் இந்தியப் பெருஞ்சுவர்
Dravid : Indhiap Perunchuvar
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :விளையாட்டு
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788183680141
குறிச்சொற்கள் :தகவல்கள், வீரர், சாதனை
Out of StockAdd to Alert List
ராகுல் திராவிட் இல்லாவிட்டால் இந்தியாவால் கடந்த 2002 - 2003 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகளை வென்றிருக்க முடியாது. இன்று பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் ரேட்டிங்கில் உலகிலேயே முதல் பேட்ஸ்மேனாக விளங்கும் ராகுல் திராவிட், மிக அழகான டெக்னிக்குடன் கிரிக்கெட் விளையாடுபவர். கிரிக்கெட் கற்றுக் கொள்ள விரும்பும் யாரும் கிரிக்கெட் கோச்சிங் புத்தகத்தை வாங்கிக் கற்றுக் கொள்ளலாம். அல்லது பேசாமல் ராகுல் திராவிடின் ஆட்டத்தைப் பார்த்தே கற்றுத் கொள்ளலாம்.