ஆழித்தேர்
Azhith Ther
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விக்ரமாதித்யன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381828830
Add to Cartஇந்த ‘ஆழித்தேர்’, தொகுதி தலைப்பிலேயே கம்பீரம் பெற்றுவிடுகிறது, நம் ஒவ்வோரசைவையும் நம்மை முழுதாய் வெளிப்படுத்திவிடும் என்பது நம்பியின் வாதம். அதை சொரூபம் , ஸ்வரூபம், ஸ்வயரிபம் என்ற கவிதையின் மூலம் விட்டேத்தியாய் விவ்ரிக்கிறார். அந்த விவரிப்பில் அழகும் ஆழமும் மேடும் பள்ளமும் மிடுக்காய் மிளிர்கிற்து. விக்ரமாதித்யனின் ‘ஆழித்தேர்’ உங்கள் மன்வீதிகளைத் தேடி ஆடிக்குலுங்கி அசைந்து வருகிறது.