ஏலம், பட்டை, கிராம்பு கிச்சன் ஃபார்மஸி 10
Ealam - Pattai
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் அருண்சின்னையா
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381020722
Add to Cartதுரித உணவுகள் எண்ணெய்யில் வறுத்த உணவுகள், புளிப்பு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் இப்படி பலதரப்பட்ட உணவுகள் நமது ஆரோக்கியத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இயற்கை நமக்காக நமது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த, ஏலக்காய், கிராம்பு, பட்டை பச்சைக்கற்பூரம் போன்ற பொருள்களை வழங்கியிருக்கிறது.