book

கவிதையும் கத்தரிக்காயும்

Kavithaiyum sutharikkaayum

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விக்ரமாதித்யன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381828816
Add to Cart

தன் கவிதையைப் பற்றி ‘ கனவு போல, ஒரு காலும் தீராத ஒளியும் இருளும் போல’ என சுய மதிப்பீடாய்ச் சொல்வதில் உண்மை இருக்கிறது.கவிதை  என்பது ஒருவித கனவு நம் மனம் எழுதுகோல் மூலம் காகிதத்தில் காணும் கனவு , அது ஒருகாலும் தீராத ஒளியும் இருளும் போல், தெளிவற்றும் .தெளிவிழந்தும் மயங்கி நிற்கும் அப்படி இருந்தால்தான் அது கவிதையாக முடியும். இத்தகைய கிறக்க நிலை கொண்ட கவிதைகளுக்கே ,ஆயுள் அதிகம் மீறி மீறி போய்க்கொண்டே இருப்பவன் கவிஞன். அவன் பிரபஞ்ச ரகசியங்களை நோக்கி போய்க் கொண்டே இருப்பான். திரும்ப.வரமாட்டன் தன் நிலைக்கு விக்ரமாதித்யனையும் கவிதைகளையும்  பிரிக்க முடியாது அவர்தான் கவிதை: கவிதைதான் அவர்.