book

சாகச ஸ்டார் ஜாக்கிசான்

Shagasa Star Jackeyjohn

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

 ஆங்காங் திரைப்படங்களில் சண்டைக் கலைஞராகத் தோன்றிய பிறகு, 1978-ஆம் ஆண்டு வெளியான ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷாடோ எனும் குங்ஃபூ அதிரடி நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். பின்னர் 1978 ஆம் ஆண்டின் டிரங்கன் மாஸ்டர், 1980 ஆம் ஆண்டின் தி யங் மாஸ்டர் போன்ற குங் ஃபூ அதிரடி நகைச்சுவைத் திரைப்படங்களில் நடித்தார். 1979 ஆம் ஆண்டில், தி ஃபியர்லெஸ் ஹைனா மூலம் இயக்குநராக அறிமுகமானார், இது வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது.