book

தேங்காய், எலுமிச்சை கிச்சன் ஃபார்மஸி 19

Thengai - Elumitsai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் அருண்சின்னையா
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381020814
Add to Cart

எல்லோருக்கும் ஏற்புடைய உணவு மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு எதுவெனில் அது இளநீரும், எலுமிச்சையும்தான். கடுமையான நோயில் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட வேளையில்கூட அறுவை சிகிச்சைக்குப்பின் உடல் தேற  மருத்துவர்கள் பரிந்துரைப்பது இளநீரையும், பழச்சாறுகளையும் மட்டுமே.