book

பெண் நலம்

Pen Nalam

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ. எஸ். லலிதாமதி
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788190775380
Add to Cart

'பெண் நலம்' என்ற இந்நூலில் புராணகாலப் பெண்களின் பெருமைகளை மட்டுமல்ல நிகழ்காலப் பெண்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகளுக்கும் ஏராளமான ஆலோசனைகளை, பயனுள்ள வழிமுறைகளை வழங்கியுள்ளார். நூலாசிரியர் அன்புச் சகோதரி இ.எஸ்.லலிதாமதி. கருவுற்ற பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய, படித்துப் பாதுகாக்க வேண்டிய ஏராள மருத்துவக குறிப்புகளையும் அள்ளி வழங்கியிருக்கிறார், கைதேர்ந்த மகப்பேறு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகளுக்கு நிகராக உள்ளது இவரது ஆலோசனைகள். பெண்கள் நிச்சயம் பயனுறுவார்கள், பேராதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில் இந்நூலை வெளியிடுகிறோம்.