book

மதுவிலக்கு

Madhuvilakku

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சின்னக்குத்தூசி
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

மது விலக்கு தேவை என ஒரு தரப்பினர் வலியுறுத்திவரும் நிலையில்... மதுவிலக்குத் திட்டம் தமிழகத்திற்கு சாத்தியப்படுமா? என்ற கேள்வியும் பரவலாகவும் பலமாகவும் எழுந்தது. இந்த நிலையில்... நமது மரியாதைக்குரிய ஐயா சின்னக்குத்தூசியார் அவர்கள் மது விலக்கு பற்றிய சிந்தனைகளை ஆழமாக அலசி... அரிய தகவல்களையும் எடுத்துக்காட்டி... தெளிவூட்டும் அற்புதமான கட்டுரைகளை முரசொலி நாளேட்டின் மூலம் தந்திருக்கிறார். 'பிடிடா பாக்கை விடிந்தால் திருமணம்' என்பது போல... உடனடியாக மதுவிலக்கைக் கொண்டுவா என விதண்டாவாதம் செய்வோருக்கு... உரிய பதிலடி தரும் வகையிலும் அறிவுப்பூர்வமான தெளிவை உண்டாக்கும் விதத்திலும் அமைந்திருக்கும் இந்த அற்புதக் கட்டுரைகளை... அவரவரும் தங்கள் புத்தகப் பேழையில் வைத்துக்கொள்ள வசதியாக... அழகிய நூலாகக்கொண்டு வருவதில் பெருமிதம் அடைகிறோம்.