ஆதிரை
Aathirai
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிற்பி
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :7
Published on :2014
Add to Cartதமிழகத்தில் சேர சோழ பாண்டிய நாடுகள் போலவே தனிச்சிறப்பு மிக்க ஒரு நாட்டுப் பகுதியாகக் கொங்கு நாடு திகழ்ந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும் ஆ கெழு கொங்கர் நாடு பற்றிய செய்திகள் உள்ளன. கொங்கு நாட்டில் மிகப் பழைய சங்கக்காலக் கல்வெட்டு புகலூரில் ஆறு நாட்டார் மலையில் கிடைத்துள்ளது. அமண்ணன் யாற்றூர் செங்காயபன் என்னும் சமணனைப் பற்றி இக்கல்வெட்டுப் பேசுகின்றது. கொங்கு நாட்டில் சீனாபுரம், விசயமங்கலம், திருமூர்த்தி மலை, ஆதாளியம்மன் கோவில் போன்ற பல இடங்கில் சமணச் சின்னங்களையும் காண்கிறோம். புலவர் செ. இராசு அவர்களின் கொங்கு நாட்டில் சமணம் பற்றிய பல அரிய செய்திகளைத் தருகிறது.