book

இருட்டில் ஒரு விடியல்

Iruttil Oru Vidiyal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் ம.அருள்சாமி
பதிப்பகம் :சேது அலமி பிரசுரம்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

எழுபது எண்பதுகளில், இந்தியப் பெரு நாட்டில் ஒரு குழப்பமான சூழல்  நிலவியது. எங்கும் ஒரு அமைதியற்ற அமைதி நிழல் கொண்டிருந்தது.  நாட்டில் தலைவர்கள் கொள்கைத் தழுவலில், ஒரு உறுதியற்ற ஊழல் நிலை, ஊசலாடியது. மக்கள் மத்தியிலும் அஃதே. நாடு முழுமையும், ஒரு பிரளயத்தின் முன் கருக்கொள்ளும் கனல் கசிந்து கொண்டிருந்தது.