ஓம நதி
Omanathi
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.ராஜேந்திரன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2001
Add to Cartதஞ்சை மண்டலத்தில் குளங்களும், கோயில்களும் ஏராளம். ஊரில் கோயில் இல்லையென்றாலும் குளங்கள் இருக்கும். ஓட்டன்குளம், உப்புக்குளம், செக்காணி, பொட்டையன் குளம், அய்யனார்குளம், வெள்ளக்குளம் என்று எங்கள் ஊரைச் சுற்றிலும் ஏகப்பட்ட குளங்கள். சிவன் கோயிலுக்கு முன்னால் ஓமநதிக்குளம்.