book

காதலாகிப் போனதால்...

Kathalagi Ponathal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூபாலன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2003
Add to Cart

காதலாகிப் போனதால் கவிதையாகிப்போன ஓர் இளைஞரின் கனவுகள் இவை! காதல் கனவுகள்! எத்தனை இனிமையான கனவுகள் பாருங்கள்.
 சந்திரன் சூரியன் இரண்டையும் அவளது
 சடையில்  முடிக்கின்றேன் - பின்பு
 சரிபாதி யாக பாவையை எந்தன்
 உடலில் தரிக்கின்றேன்!
தூங்கும்போது கனவு காண்பது உலக வழக்கம் விழித்துக் கொண்டே கனவு காண்பது காதலர் பழக்கம். காதலுக்கு மாபெரும் சக்து உண்டு!
மண்பாண்டத்தை மாளிகையாக்கும்! விண்ணை மண்ணுக்கு விளையாய்க் கேட்கும். வானவில்லையும் வளைத்துப் பிடிக்கும் வையம் முழுவதையும் இணைக்கத் துடிக்கும்!