இரா. முருகன் கதைகள்
Era. Murugan Kadhaigal
₹715
எழுத்தாளர் :இரா. முருகன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :848
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183682534
குறிச்சொற்கள் :தொகுப்பு, பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart இரா. முருகன் சிறுகதைகளின் இம்முழுத் தொகுப்பு, நமக்கு அளிக்கும் வாசிப்பு அனுபவம் மகத்தானது. எழுத்தில் அவர் மேற்கொண்டிருக்கும் பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகள், அநேக விதங்களில் தமிழுக்கு முதல் என்று சொல்லப்படக்க கூடியவை. எடுத்துகொள்ளும் களங்களும் ஆராயப்படும் விஷயங்களும் கூட. கணையாழி, தீபம் என்று தொடங்கி, கல்கி விகடன் வரை அணிவகுத்த முருகனின் சிறுகதைகள், அவை வெளியான காலத்தில் வாசகர்கள் மத்தியில் உண்டாக்கிய எதிர்வினைகள் விசேஷமானவை. தேர்ந்த வாசகர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக எப்போதும் அவர் இருந்துவந்திருக்கிறார். எழுத்தைச் சங்கீதமாக்குகிற மிகச் சில சாதனையாளர்களுள் அவரும் ஒருவர்.