book

கால்கள் இன்றி நட சிறகுகள் இன்றி பற மனம் இன்றி நினை

Kaal Indri Nada, Sirakkukal Indri Para, Manam Intri Ninai

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :336
பதிப்பு :4
Published on :2012
ISBN :9788183452618
Add to Cart

இதில் உள்ளவை வெறும் கேள்விகள் அல்ல; வெறும் பதில் . இது ஒரு தீர்வு காணும் சந்திப்பு. ஆமாம் சந்திப்புதான். இந்தச் சந்திப்பின் ஒரு நிலையில் என்னுடைய பிரக்ஞைத் தன்மையும் ஒன்று கலக்கின்றன.என் பதில்களை வெறுமனே கவனியுங்கள்.அவைஉங்களின்10கேள்விகளுக்கானஉண்மையான பதில்கள் அல்ல. அவை சம்மட்டி அடிகள், உங்கள் கேள்விகளை அழிக்கவே நான் முயற்சிக்கிறேன். சில நேரங்களில் மென்மையாக சில நேரங்களில் மென்மையற்ற தன்மையில். ஆனால் என் முழு முயற்சியே உங்கள் கேள்விகளை அழிப்பதுதான்.