கோவூர் கூனன்
Kovoor Koonan
₹27+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விக்கிரமன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :1984
Add to Cartகோவூர் இறைவன் கோயிலில் மணி ஓசை எழுந்து சந்தியாகால பூஜையை அறிவித்துக் கொண்டிருந்தது. சிறைச்சாலையின் வெளிவாயில் கதவு இழுத்து மூடப்பட்டும் தாளிடப்படும் ஓசை கேட்டது. சிறைச்சாலையின் உள்ளே தனிக்கொட்டடி ஒவ்வொன்றாக உள்ளே நுழைந்து காவலர்கள், கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு நடந்துவரும் காலடு கேட்டது அப்படிப் பூட்டும்போதே ஒரு சட்டியில் இரவு உணவுக்காக கூழையும் ஊற்றிவிட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.