book

சுகபோகத் தீவுகள்

Suga Pogath Theevugal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788183450157
Add to Cart

ஓர் அருமையான காதலை - காதலர்களை சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் பிரித்து வேடிக்கைப் பார்த்தாலும் உண்மையான காதல் ஜெயித்தே தீரும்! என்பதை மையமாகக் கொண்டு பின்னப்பட்டுள்ள அருமையான  சமூக நாவல். இந்நாவலில் சமூக அவலங்களை தேவையான அளவுக்குக் கலந்து விறுவிறுப்பான கதையோட்டத்திற்கு வழிவகுத்துள்ளார் ஆசிரியர்.