கட்சி ஆட்சி மீட்சி
Katchi Aatchi Meetchi
₹205+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.கி. வெங்கட்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683128
குறிச்சொற்கள் :இயக்கம், தலைவர்கள், மேலாண்ம
Add to Cartபத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நொடிக்கு நொடி செய்திகளை அள்ளி நம் மீது தெளித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அரசியல், பெரும்பாலும் ஊழல், கட்சித் தாவல், அமைச்சர்கள் மீதான வழக்குகள், வசை மொழிகள், சர்ச்சைகள், பிறகு, மத்திய அரசு,மாநில அரசு, நாடாளுமன்றக் கூட்டத்தொடர்,பாகிஸ்தான், தீவிரவாதம் இத்யாதிகள்.
நிறைய செய்திகள். ஆனால் நிறைவான செய்திகளா? நிச்சயம் இல்லை.
எனில், ஒரு செய்தி எப்போது நிறைவடைகிறது? அதைப்பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கும்போது; கேள்விகளை எழுப்பும்போது; விமரிசனங்களை முன்வைக்கும்போது; கவலைப்படும்போது; கோபப்படும்போது; அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து, விவாதிக்கும்போது.
இந்நூல் அதைத்தான் செய்கிறது. மேலோட்டமாக மட்டுமே நமக்கு இதுவரை அறிககமாகியுள்ள பல முக்கிய அரசியல் நிகழ்வுகளை ஆழமாகவும் விரிவாகவும் அலசி ஆராய்கிறார் அ.கி. வேங்கட சுப்ரமணியன்.
News is being sprinkled on us every second by the medias, especially magazines and Television Channels. Mostly politics, corruption, switching of parties and party disloyalty, cases on ministers, abusive language, disputes, meetings of the central and state governments, Pakistan, terrorism etc. A lot of information. But are they satisfactorily given? Definitely not. Then, when do they become satisfactorily sufficient? Only when we think about it, raise questions, place criticisms, worry about it, feel angry about it, analyse it threadbare. This book does exactly that. A.K.Venaka Subramaniyan the author analyses deeply all those informations that have so far been given to us but only superficially. The author has held high positions in Tamil Nadu and Central governments. He is also the writer of the editorial section in Dinamani.