புகழ்பெற்ற இந்திய வரலாற்றுக் கதைகள்
Puzhgal Petra Indhiya Varalattru Kathigal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :தனலெட்சுமி பதிப்பகம்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2003
Add to Cartஇந்தியாவின் வரலாற்று நாயகர்கள் பலருமே புகழ்பெற்றது போர்முகத்தாலா என்பது ஓர் ஐயப்பாட்டிற்குரிய கேள்வி. இவர்கள் இரத்தவெறி படித்தவர்களா இரக்க சிந்தனையாளர்களா என்று தராசு முள்ளில் நிறுக்க முடியவில்லை. சிலரது இரத்த வெறியினை க்ஷத்திரிய தர்மம் நியாயப்படுத்துகிறது. அதுமட்டுமின்று எதிரிகள் சிலரின் குணக்கேடுகள் கூட தர்ம நெறியே என்று வாதிடுகிறது. ஆட்சி, ஆதிக்கவெறி என்று வந்துவிட்டால் ஆண் என்ன, பெண் என்ன என்ற மூர்க்கத்தனம் மங்கையரின் மெல்லிய தேகத்துக்குள்ளும் தீயாகப் புகுந்து பேசப் புகழ்பெற்ற கோதையர் பலரின் வரலாறும் நம்மை கர்வம் கொள்ளச் செய்கிறது. இவர்களின் புகழ்பெற்ற வரலாற்றுக் கதைகள் சிலவற்றை தொகுத்து எழுதி, என்றும் நினைவு கூரத்தக்க நிலையில் இன்றைய இளைஞர்களின் சிந்தனைக்கு காணிக்கையாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நூலை மிகவும் சிறப்பான முறையில் வெளிக் கொணர்ந்துள்ள மதிப்பிற்குரிய நண்பர் பதிப்பாசிரியர் திருமிகு. சேது சொக்கலிங்கம் அவர்ளுக்கும், பதிப்பு