மிகவும் தவறாக கருதப்படும் மனிதர்
Migavum Thavarakka Karuthappadum Manithar
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789388450683
Out of StockAdd to Alert List
மனிதன் என்பவன் உடலும், ஆன்மாவும் இரண்டும் சேர்ந்தவன் என்கின்ற முழுமையைக்
வாழ்க்கை என்பது அனுபவத்தினால்தான் முதிர்ச்சி அடைய முடியும் என்று
கருதுபவர்களாலும் இப்படி ஒருவிதமான புதிய உள் உயிரைக் கொண்டவர்களால்
மட்டுமே நான் புரிந்து கொள்ளப்படுவேன். கண்டுகொள்பவர் களாலும், செக்ஸ்
என்பது சமாதி நிலைக்குச் செல்வதற்கான ஒரு படிக்கல். நீங்கள் அதை ஆழமாகப்
புரிந்து கொண்டால், அதை ஆழ்ந்து அனுபவித்தால், நீங்கள் அதிலிருந்து விடுதலை
அடைவீர்கள். ஆனால் அந்த விடுதலை ஒரு முற்றிலும் மாறுபட்டத் தன்மையைக்
கொண்டிருக்கும். அது வெறும் இழந்த மனதில் சென்று தங்கும். அது
இருந்துகொண்டேதான் இருக்கும். மேலும், அது உனது வாழ்வை பாதித்துக்கொண்டும்
இருக்கும். அடக்கி வைக்கப்பட்ட காமமாக இருக்காது. அடக்கி வைக்கப்பட்டக்
காமம் உங்களுக்கு உள்ளேயே தொடர்ந்து இருக்கும். உமது நினைவு