book

அடடே - 3 (கார்ட்டூன் நகைச்சுவை)

Adade-3

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183685962
குறிச்சொற்கள் :சித்தரக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
Add to Cart

நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.

ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு.

மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.

ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது!

இந்த அட்ரஸ்ல மட்டும் 20,000 பேர் இருக்கறதா காண்பிச்சிருக்காங்க, சார்!