book

அப்பாஜியின் அறிவுக் கதைகள்

Appajiyin Arivu Kadhaigal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோதை சிவக்கண்ணன்
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

அப்பாஜி விஜ' நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் முதன்னை அமைச்சராக இருந்தவர். இவரின் விலாசமே, இவரின் கூரிய மதிநூட்பம்தான். எந்த ஒரு காலத்திலும் இவர் தன் அறிவை சாராமல் எந்த ஒரு முடிவும் எடுத்திடமாட்டார்.அந்த வகையில் அவர் வாழ்வின் முழுமை எதுவென்றால், நல்ல அறிவும் நல்ல கருத்தும்தான்.