book

அறிவியல் களஞ்சியம்

Ariviyal Kalanjiyam

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆத்மா கே. ரவி
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

போட்டோ காப்பியர் (Xerox) எப்படி செயல்படுகிறது? காப்பியர் இயந்திரத்தில் நகல் எடுக்க வேண்டிய பகுதியை நகரும் விளக்கு ஒளியூட்டி, குவியாடி மூலம் உருளை மீது அனுப்பப்படுகிறது. மின் அயனிகளால் உருளை தயாராக உள்ளபோது கருப்புப் பகுதி வெற்றிடமாக இருக்கும். அது கருப்பு வண்ணத்தூளை கவரும். பின் உருளைகளின் உதவியுடன் உள்ளே வரும் தான் சூடேற்றப்பட்டு இருக்கும். இதனால் கருப்பு வண்ணத்தூள் தாளில் அச்சாகிறது. வண்ணப்படமோ எழுத்தோ மெல்லிய சாம்பல் நிறத்தில் பதிவாகும்.