book

சிந்திக்க வைக்கும் விநோதக் கதைகள்

Sindhikka Vaikkum Vinodha Kadhaigal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ. குமார்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

முன்னொரு காலத்தில் இவ்வுலகினைப் புரூரவஸ் என்றொரு சக்ரவர்த்தி ஆண்டு வந்தான். அவனுடைய வழித் தோன்றலாக நில உலகை ஆண்டு வந்தான் காதி என்ற மன்னன்.

அவனுக்கு மிகவும் அழகான ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் சத்தியவதி. அவள்  பேரழகு ஒன்றின் பிரதி பிம்பத்தை வடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தாள்.

எனவே அவளை மணந்துகொள்ள பன்னாட்டு அரசர்களும் போட்டியிட்டவாறு இருந்தனர். நாளுக்கு நாள் அவளை மணந்து கொள்ளுவதில் ஏகப்பட்ட போட்டிகளும் பிரச்னைகளும் உருவாகத் துவங்கின.
 
இதன் காரணமாக அறிவிறி சிறந்த மன்னனான காதி. தன் மகள் சத்தியவதியை மணந்து கொள்ள வந்தவர்களுக்கு நிபந்தனை ஒன்று விதித்தான்.