நாற்பது நீதிக் கதைகள்
Naarpadhu Needhi Kadhaigal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராஜேந்திரன்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2012
Add to Cartஒரு வேட்டைக்காரனிடம் வேட்டை நாய் ஒன்று இருந்தது. ஒரு குட்டியாக இருக்கும் போதே வேட்டைக் காரனிடம் வந்து சேர்ந்த நாய் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை அவனுக்கு உதவியும் ஊழியமும் புரிவதிலேயே கழித்து விட்டது.